ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோயில்உங்களை வரவேற்கிறது
ஸ்ரீ இராமானுஜ பக்த ஜன சபா, 17.3.1977இல் பதிவு செய்யப்பட்டு, 11.6.1977ல் துவக்கப்பட்டது. சபை உறுப்பினர்களின் முயற்சியாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் 17.2.1983ல் பி.பி.சாலையில் மூன்று கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டது…………………………………..










